DINAVELMEDIA7 # திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கரியமங்கலம் பைபாஸ் சாலையில் உள்ள பழமை வாய்ந்த புளிய மரங்களை நெடுஞ்சாலை துறைக்கு தெரிவிக்காமல் மர்மநபர்கள் வெட்டி கடத்தி வருகிறார்கள்




திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கரியமங்கலம் பைபாஸ் சாலையில் உள்ள பழமை வாய்ந்த புளிய மரங்களை நெடுஞ்சாலை துறைக்கு தெரிவிக்காமல் மர்மநபர்கள் வெட்டி கடத்தி வருகிறார்கள் இதுவரையிலும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர் மரத்தை சுற்றி உள்ள கிளைகளை இயந்திரம் மூலம் வெட்டி வருகிறார்கள் மீதமுள்ள மரத்தையாவது காப்பாற்றுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர் நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? திருவண்ணாமலை மாவட்ட செய்தியாளர் எஸ் ராமராஜ்

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.