DINAVELMEDIA7 # மாவட்ட ஆட்சித் தலைவர் குடிமாமராமத்து பணிகளைநேரில் சென்று ஆய்வு நடத்தினார்



மாவட்ட ஆட்சித் தலைவர் குடிமாமராமத்து பணிகளைநேரில் சென்று ஆய்வு நடத்தினார்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கரியமங்கலம், தோக்கவாடி, செங்கம் போன்ற பகுதிகளில் ஏரிகள் குடிமாமராத்து பணி மூலம் சுமார் 97 லட்ச ரூபாய் மதிப்பில் தூர்வாரப்பட்டதா என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சி தலைவர் கே எஸ் கந்தசாமி நேரில் சென்று ஆய்வு நடத்தினார் மற்றும் செங்கம் அடுத்த திருவள்ளுவர் நகர் நரிக்குறவ மக்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகள் கட்டி உள்ளதா அல்லது பாதியில் நின்று விட்டதா என ஆய்வுகள் நடத்தப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் உடனடியாக வீடு கட்டுவதற்கு தேவையான அனைத்து பொருட்களையும் வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டார் இவை தவிர்த்து மாற்று திறனாளிகள் விதவைகள் போன்றவர்கள் போன்றவர்களும் மனுவை அளித்தார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். செய்திகள் திருவண்ணாமலை மாவட்ட செய்தியாளர் எஸ். ராமராஜ்

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.