DINAVELMEDIA7 # அரியலூர் மாவட்டம் கீழப்பழூர் ஊராட்சியில் அங்கன்வாடி யில் ஊட்டச்சத்து மாதம் சிறப்பாக கொண்டாடப்பட்டது





அரியலூர் மாவட்டம் கீழப்பழூர் ஊராட்சியில் அங்கன்வாடி யில் ஊட்டச்சத்து மாதம் சிறப்பாக கொண்டாடப்பட்டது இதில் அங்கன்வாடி பனியாளர் குழைந்தைகள் பென்களுக்கு உயரம் எடை பரிசோதிக்கபட்டு ஊட்டச்சத்து உணவுப்பொருட்களைஅதிகலவில் உட்கொள்ள அரிவுரைகள் வழங்கினார்கள் இதில் ஊராட்சிமனறதலைவர் தனலெட்சுமி மருதமுத்து அங்கன்வாடி பனியாளர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்
நிருபர் சவுக்கத்

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.