DINAVELMEDIA7 # நாமக்கல் நகர 21வது வார்டு மாரி கங்கானி தெரு இரண்டு நாட்களுக்கு முன்பு இப்பகுதியில் மழை நீர் குடியிருப்பு பகுதியில் புகுந்தது இங்குள்ள சாக்கடை கழிவுநீர் தூர்வாரப்படாமல் இருந்தது இதனால் சாக்கடை கழிவுநீர் மழைக்காலங்களில் குடியிருப்பு பகுதியில் புகுந்துவிடுகிறது .



நாமக்கல் நகர 21வது வார்டு மாரி கங்கானி தெரு இரண்டு நாட்களுக்கு முன்பு இப்பகுதியில் மழை நீர் குடியிருப்பு பகுதியில் புகுந்தது இங்குள்ள சாக்கடை கழிவுநீர் தூர்வாரப்படாமல் இருந்தது இதனால் சாக்கடை கழிவுநீர் மழைக்காலங்களில் குடியிருப்பு பகுதியில் புகுந்துவிடுகிறது இப்பகுதிமக்கள் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் திரு. K.P.P. பாஸ்கர் MLA அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்களது குறைகளை கூறினர் உடனே நகராட்சி ஆணையர் அவளிடம் கூறி இப்பகுதியை ஆய்வுசெய்ய கூறினார் சாக்கடை கழிவுநீர் எந்தெந்த பகுதியில் செல்கிறது என்று ஆராய்ந்து அதனை முழுமையாக தூர்வாரப் பட்டது இதற்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர். தினவேல் நிருபர் நாமக்கல் மாவட்டம் K.S.வேல்முருகன்.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.