DINAVELMEDIA7 # சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம் என்று திண்டுக்கல் ஆட்சியர் விஜயலட்சுமி கூறியுள்ளார்.




திண்டுக்கல்: கொடைக்கானலுக்கு பைக் உள்ளிட்ட தனியார் வாகனத்தில் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம் என்று திண்டுக்கல் ஆட்சியர் விஜயலட்சுமி கூறியுள்ளார். 
அரசு பேருந்துகளில் கொடைக்கானல் வர இ-பாஸ் தேவையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.