DINAVELMEDIA7 # டன்சான்டல் எஸ்டேட் பகுதியில் கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள பள்ளி வளாகம் மற்றும் தேயிலை தொழிற்சாலை பகுதியில் கிருமி நாசினி , பிளசிங் பவுடர் ஆகியவைகள் கொண்டு நோய் தடுப்பு நடவடிக்கைகள் செயல் அலுவலர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.
நீலகிரி மாவட்டம் இன்று 13/09/2020 சோலூர் தேர்வுநிலை பேரூராட்சியின் செயல் அலுவலர்திரு.இர. மணிகண்டன் அவர்களால் பேரூராட்சி அலுவலகம் காலை அலுவலகப் பணியாளர்களின் வருகை பதிவு செய்யப்பட்டு 08/09/2020அன்று மாவட்ட ஆட்சித்தலைவர்.திருமதி.ஜெ. இன்னசென்ட் திவ்யா நீலகிரி மாவட்டம், உதகமண்டலம் அவர்கள் மற்றும் பேரூராட்சிகள் உதவி இயக்குனர்.திருமதி. ஆர். மனோரஞ்சிதம் உதகமண்டலம் ஆகியோர்களால்நேரடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் மாவட்ட ஆட்சித்தலைவர் நீலகிரி மாவட்டம், உதகமண்டலம் அவர்கள் வழங்கியுள்ள அறிவுரைகளின்படி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ள பணிகள் தேர்வு செய்ய செயல் அலுவலர் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் ஆகியோர்களால் நடைபாதை, கழிவுநீர், கால்வாய், சாலை, குடிநீர் குழாய், தெரு விளக்கு ஆகியவைகளில் பழுதடைந்துள்ளதை சரி செய்து காள பணி மேற்கொண்டு பணிகள் தேர்வு செய்யப்பட்டு தடை செய்யப்பட்ட பகுதி இன்று 13/09/2020 டன்சான்டல் எஸ்டேட் பகுதியில் கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள பள்ளி வளாகம் மற்றும் தேயிலை தொழிற்சாலை பகுதியில் கிருமி நாசினி , பிளசிங் பவுடர் ஆகியவைகள் கொண்டு நோய் தடுப்பு நடவடிக்கைகள் செயல் அலுவலர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. மாவட்ட நிருபர் கிருஸ்டி.
Comments
Post a Comment