DINAVELMEDIA7 # தேனி கால்நடை பராமரிப்பு துறை, அசில் கோழிக்குஞ்சுகள் வழங்கும் திட்டத்தில் 2021-க்குள் 400 பெண் பயனாளி வீதம் 3200 பெண்கள் 8 ஓன்றியங்களுக்கு தேர்வு செய்ய உள்ளனர்.
12/09/20:தேனி மாவட்டம்: தேனி கால்நடை பராமரிப்பு துறை, அசில் கோழிக்குஞ்சுகள் வழங்கும் திட்டத்தில் 2021-க்குள் 400 பெண் பயனாளி வீதம் 3200 பெண்கள் 8 ஓன்றியங்களுக்கு தேர்வு செய்ய உள்ளனர். மற்றும்
ரூ.150 ஊக்க தொகையுடன் ஒருநாள் பயிற்சி வழங்கி 4வார 25 கோழி குஞ்சுகள் 1875 ரூபாய் மதிப்பில் இலவசமாக வழங்கப்படும். கால்நடை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.ஆர்வமுடைய பெண்கள், சுய உதவி குழுக்கள் உள்ளிட்டோர் அருகில் உள்ள கால்நடை மருந்தகத்தில் விண்ணப்பிக்கலாம்,தினவேல் நாளிதழ்க்காக போடி நிருபர்: க.சிவக்குமார்
Comments
Post a Comment