DINAVELMEDIA7 # பழனி RF ரோடு மின்வாரியம் அருகே அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது .




தந்தை பெரியார்அவர்களின் 142 வது பிறந்தநாளை முன்னிட்டு திமுகழகம் சார்பில் 7மற்றும் 9வது வட்ட கிளைகழகம் சார்பில் பழனி RF ரோடு மின்வாரியம் அருகே அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது . தின வேல் பழனி செய்தியாளர் வெங்கடேஸ்வரன்

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.