DINAVELMEDIA7 # கன்சியூமர் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு கரூர் மாவட்டம் சார்பில் தூதுவாளை சூப் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் ஆனந்த் தலைமை தாங்கினார்.



கன்சியூமர் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு கரூர் மாவட்டம் சார்பில் தூதுவாளை சூப் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் ஆனந்த் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் பத்மா நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தார். மாநில பி. ஆர். ஓ. பிராபகரன் தூதுவளை சூப் குடிப்பதின் அவசியத்தை பொதுமக்களுக்கு விளக்கிகூறினார் இந்நிகழ்வில் கரூர் மாவட்ட செயலாளர் கங்கா, மாவட்ட பொருளாளர் செல்வராஜ் , மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கீதா, மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணி, மகளிர் அணி தலைவி பிரியா, விவசாய அணி தலைவர் பார்த்திபன் அவர்களும் கலந்து கொண்டனர்*

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.