DINAVELMEDIA7 # பழனி பேருந்து நிலையம் உள்ளே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதி சாலை விபத்து .




பழனி பேருந்து நிலையம் உள்ளே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதி சாலை விபத்து சாலை விரிவாக்கப் பணியின் காரணமாக பேருந்து நிலையத்துக்குள் சென்று வெளியே  போக்குவரத்துகள் அனுப்பப்பட்டுள்ளன அப்பொழுது நெரிசல் ஏற்படுகின்றது எதிர்பாராதவிதமாக சாலை விபத்து ஏற்பட்டது உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்தார்கள் தகவலறிந்த காவல்துறையினர் விசாரணை

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.