DINAVELMEDIA7 # பழனியில் முஸ்லீம் தர்ம பரிபாலன சங்கத்திற்கு சொந்தமான மானிபக்காட்டில் செயல்பட்டுவந்த காய்கறி சந்தைக்கு செலுத்தவேண்டிய லட்சக்கணக்கான ரூபாய் வரியை செலுத்தாததால் நீதிமன்ற உத்தரவுப்படி நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்திருந்த நிலையில், அத்துமீறி திறந்து உள்ளே நுழைந்ததால் பரபரப்பு.




பழனியில் முஸ்லீம் தர்ம பரிபாலன சங்கத்திற்கு 
சொந்தமான மானிபக்காட்டில் செயல்பட்டுவந்த காய்கறி சந்தைக்கு செலுத்தவேண்டிய லட்சக்கணக்கான ரூபாய் வரியை செலுத்தாததால் நீதிமன்ற உத்தரவுப்படி நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்திருந்த நிலையில், அத்துமீறி திறந்து உள்ளே நுழைந்ததால் பரபரப்பு. அனுமதியின்றி உள்ளே வந்தவர்களிடம் வருவாய்த்துறை மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பழனியில் இருந்து தின வேல் செய்தியாளர் வெங்கடேஸ்வரன்

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.