DINAVELMEDIA7 # போடி -சின்னமனுார் : குச்சனுார் சனீஸ்வரன் :சுயம்பு சனீஸ்வரர் கோயிலில் சமூக இடைவெளியை பின்பற்றி ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.





13/09/20:போடி நாயக்கனூர் : போடி -சின்னமனுார் : குச்சனுார் சனீஸ்வரன் :சுயம்பு சனீஸ்வரர் கோயிலில் சமூக இடைவெளியை பின்பற்றி ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கோயிலின் மூலவர் சுரபி நதிக்கரையில் சுயம்பு மூர்த்தியாக உள்ள சனிபகவனுக்கு
பரிகாரம் செய்ய உள்ளூர், வெளிமாநிலத்தில் இருந்தும்வெளி நாட்டில் இருந்தும் ஒவ்வொரு சனிக்கிழமைகளில் ஏராளமானோர் வருவர். ஆகையால் பக்தர்கள் கொரோனா தளர்வு அறிவிப்பால் நேற்று சனீஸ்வரரை தரிசிக்க ஏராளமானோர் குவிந்தனர். கொரோனா பரிசோதனைக்கு பின் பக்தர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். சமூக இடைவெளி பின்பற்றி வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் வாகனம் இடவசதி இல்லாததால் பக்தர்கள் தங்கள் வாகனங்கள் தேனி ரோட்டில் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.தினவேல் நாளிதழ்க்காக க.சிவக்குமார்

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.