தினவேல் செய்திகள் # போடி 24 வார்டு பகுதியில் உள்ள குப்பிநாயக்கன்பட்டி P.H.ரோடு காளியம்மன் கோயில் எதிரில் குழியை மூட நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் வேதனை


29/09/20: போடிநாயக்கனூர்: போடி 24 வார்டு பகுதியில் உள்ள குப்பிநாயக்கன்பட்டி P.H.ரோடு காளியம்மன் கோயில் எதிரில் உள்ள வீடுகள் முன்பாக பல நாட்களுக்கு முன் தண்ணீர் மீட்டர் பொருத்துவதற்காக குழி தோண்டப்பட்டன அப்போது ஏற்கனவே அமைக்கப்பட்டு இருந்த அனைத்து வீடுகளுக்கு செல்லும் பழைய தண்ணிர் இணைப்பே துண்டித்து விட்டனர், இதனால் அதில் புழு வைத்து உள்ளது மற்றும் இப்பொகுது அப்பகுதி மக்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது, மேலும் வயதானவர்கள் குழந்தைகள் குழியை தாண்டி செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர் இதை சரி செய்ய முனிசிபல் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது என பொதுமக்கள் வேதனை.

தினவேல் நாளிதழ் போடி நிருபர்: க.சிவக்குமார்.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.