DINAVELMEDIA7 # அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் குளவாய்பட்டியில் கூட்டுறவு துறையின் புதிய பகுதி நேர நியாய விலை கடையை மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் திறந்து வைத்து




புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் குளவாய்பட்டியில் கூட்டுறவு துறையின் புதிய பகுதி நேர நியாய விலை கடையை மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் திறந்து வைத்து இலவசமாக அரிசி மற்றும் முக கவசங்களை வழங்கினேன். கிராம மக்கள் முக கவசம் அணிந்து பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றுவதற்கு எனது பாராட்டுக்களைத் தெரிவித்தேன். விஜயபாஸ்கர் சுகாதாரத்துறை அமைச்சர்

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா