DINAVELMEDIA7 # விருதுநகரில் மத்திய மாவட்ட செயலாளர் காளிதாஸ் தலைமையில் மக்கள் நீதி மய்ய உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டன.




விருதுநகரில் மத்திய மாவட்ட செயலாளர் காளிதாஸ் தலைமையில் மக்கள் நீதி மய்ய உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டன. இதில் நகர செயலாளர் கமல் கண்ணன், ஒன்றிய செயலாளர் வெல்டிங் விஜி, மத்திய மாவட்ட ஐ.டி பிரிவு செயலாளர் நெல்சன்,மாவட்ட ஆதிதிராவிட அணி நிர்வாகி நிக்கோலஸ்,
மத்திய மாவட்ட தொழிலாளர் அணி நிர்வாகி நாகராஜன், மாவட்ட மாணவரணி கவி அரசு, மகளிரணி பிரபாவதி, ஒன்றிய இணை செயலாளர் மாயன், இளைஞரணி பாண்டி, தொழிலாளர் அணி நிர்வாகி பாண்டி,நிர்வாகிகள்
முத்து கமல், பாலமுருகன், பன்னீர்' தங்கவேல், வெல்டிங் கணேசன், சரவணன். பால்ராஜ்,கணேசன், முருகன்
மற்றும் பலர் கலந்து கொண்டனர்

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.