DINAVELMEDIA7 # மதுரை-போடி அகல ரயில்பாதை பணி ரூ.450 கோடியில் நடந்து வருகிறது . இதில் தேனி வரை தண்டவாளம் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.



22/09/20:போடி:மதுரை-போடி அகல ரயில்பாதை பணி ரூ.450 கோடியில் நடந்து வருகிறது . இதில் தேனி வரை தண்டவாளம் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.தேனி ஸ்டேஷன் அமைக்கும் பணிக்கு இடையூறாக1982ல் வருஷநாடு மண் வள பாதுகாப்பு துறை மூலம் நடப்பட்ட பழமையான 50 மரங்கள் உள்ளன. அவற்றை வெட்டிய பின்தான் கட்டுமான பணி நடைபெறும்.ஸ்டேஷன் அமைக்கும் இடத்தின் அருகியுள்ள பழமையான 
மரங்களை வெட்ட ரயில்வே துறை வனத்துறையிடம் அனுமதி கேட்டு உள்ளனர். இதனால் வனத்துறையிடம் என்.ஓ.சி.வங்குவதிலும்,ரயில்வே பணிகள் தொடர்வதிலும் தாமத நிலை உருவாகியுள்ளது. தினவேல் நாளிதழ்க்காக போடி நிருபர்: க.சிவக்குமார்,

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.