DINAVELMEDIA7 # திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம் கீரனூர் சன்மார்க்க குரு குருகுல ஆதரவற்ற முதியோர் மற்றும் குழந்தைகளுக்கு திண்டுக்கல் மாவட்ட அகில உலக பன்முனை பத்திரிகையாளர் நல சங்க ஆலோசகர் பொறியாளர் திரு.A.M தங்கம் அவர்கள் காலை உணவு வழங்கினார்.





திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம் கீரனூர் சன்மார்க்க குரு குருகுல ஆதரவற்ற முதியோர் மற்றும் குழந்தைகளுக்கு திண்டுக்கல் மாவட்ட அகில உலக பன்முனை பத்திரிகையாளர் நல சங்க ஆலோசகர் பொறியாளர் திரு.A.M தங்கம் அவர்கள் காலை உணவு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் , பழனி நகராட்சி அரசு வழக்கறிஞர் திரு. M. மணிக்கண்ணன் அவர்கள், நெய்க்காரப்பட்டி குரு ஹாலோ பிளாக் உரிமையாளர் P. துரைசாமி, சுனாமி சுடர் இணை ஆசிரியர் ஆ.சூரியா, திண்டுக்கல் மாவட்ட தமிழ்நாடு ஓவியர் சங்க மாவட்ட செயற்குழு உறுப்பினர் சமூக ஆர்வலர் M. ராஜமாணிக்கம் மற்றும் குருகுல நிர்வாகிகள் தலைவர் திரு. S.S சிவராம், செயலாளர் கோ .திருப்பதி பொருளாளர் T. லட்சுமணசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.