DINAVELMEDIA7 # கம்பம் வட்டாரங்களில் காய்கறி பயிர்களில் விவசாயிகள் பீட்ரூட் விரும்பி சாகுபடி செய்கின்றனர்.




14/09/20:தேனி -கம்பம்:கம்பம் வட்டாரங்களில் காய்கறி பயிர்களில் விவசாயிகள் பீட்ரூட் விரும்பி சாகுபடி செய்கின்றனர்.
75,நாட்களில் மகசூல் எடுத்து விடலாம், பராமரிப்பு செலவு குறைவு.ஒரு முறை மட்டும் களை எடுத்தால் போதுமானது. உரம் அதிகம் தேவை படாது. தண்ணீர்க்கு சொட்டுநீர் பாசன குழாய் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது விலை நிலை: கிலோவிற்கு ரூ. 20 முதல் ரூ.25 வரை கிடைத்து இதனால் மனநிறைவுடன் விவசாயி இருக்கிறார்கள்,தினவேல் நாளிதழ்க்காக போடி நிருபர்: க.சிவக்குமார்

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா