DINAVELMEDIA7 # தமிழக அரசாணை பிறப்பித்துள்ளது இதன் விழிப்புணர்வு மேற்கொண்டு ஊர் ஊராக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியது.





தமிழக அரசு பள்ளியில் தமிழ் வழியில் படிப்போருக்கு அரசு வேலையில் 20 சதவிகித ஒதுக்கீடு செய்து தமிழக அரசாணை பிறப்பித்துள்ளது இதன் விழிப்புணர்வு மேற்கொண்டு ஊர் ஊராக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய திரு ராவணன் அவர்கள் தலைமையில் பன்னீர்செல்வம் முருகானந்தம் மருங்கூர் செல்வராஜ் முத்து பரமசிவம் மற்றும் திருவள்ளூர் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் நிருபர் . ஜானகிராமன்

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.