DINAVELMEDIA7 # சிவகிரிப்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட இடும்பன் நகரில் சாலை விரிவாக்க பணியில் நகரின் நுழைவு பகுதியை தோண்டி 10 நாட்களாகி விட்டது.
சிவகிரிப்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட இடும்பன் நகரில் சாலை விரிவாக்க பணியில் நகரின் நுழைவு பகுதியை தோண்டி 10 நாட்களாகி விட்டது.மக்கள் போக்குவரத்திற்கு மிகவும் இடையூறாக உள்ளது. பணிமுடிந்தும் பள்ளத்தை மூடாமல் உள்ளனர். குழியைமூடி மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். என பொதுமக்கள் கோரிக்கை
Comments
Post a Comment