DINAVELMEDIA7 # நல்லூர் வடக்கு ஒன்றியம் சார்பில் ஐவர்குடி சமத்துவபுரத்தில் உள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர் .





நல்லூர் வடக்கு ஒன்றியம் சார்பில் ஐவர்குடி சமத்துவபுரத்தில் உள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர் 

தந்தை பெரியார் பகுத்தறிவு சூரியன் பிறந்த நாளை முன்னிட்டு கடலூர் மேற்கு மாவட்டம் வேப்பூர் அடுத்த நல்லூர் வடக்கு ஒன்றியம் ஐவர்குடி சமத்துவபுரத்தில் உள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் ஒன்றிய செயலாளர் சந்தோஷ் தலைமையில் ஒன்றிய பொருளாளர் சாண்டிலியன் முன்னிலையில் சிறப்பு விருந்தினராக மாநில துணை செயலாளர் நீதிவள்ளல் கலந்துகொண்டு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார் வீரவணக்கம் செலுத்தினார்

இதில் மாநில நிர்வாகி வழக்கறிஞர் விடுதலைவளவன், முன்னாள் வழக்கறிஞர் அணி பொறுப்பாளர் இளையராஜா, வழக்கறிஞர் காமராஜ், ஒன்றிய இணைச் செயலாளர் முத்துக்கருப்பன், மாவட்ட நிர்வாகி முனுசாமி, பிரபு, இசை, சிறுநல்லூர் சிவா, வேப்பூர் சக்திவேல், சூர்யாகலைவாணன், மணி, வார்டு உறுப்பினர் ராஜேந்திரன், ஓவியர் செந்தில், சேப்பாக்கம் கருப்புசாமி, பூவரசன், சுபாஷ் உள்பட விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு ஐவர்குடி சமத்துவபுரத்தில் உள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர்

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.