DINAVELMEDIA7 # தர்மபுரி மாவட்டம் அரூர் ஒன்றியத்தில் அதிமுகவின் தகவல் தொழில் நுட்ப அணியின் ஆலோசனை கூட்டம் அணியின் மாவட்ட செயலாளர் கோவிந்தசாமி தலைமையில் நடைபெற்றது.
தர்மபுரி மாவட்டம் அரூர் ஒன்றியத்தில் அதிமுகவின் தகவல் தொழில் நுட்ப அணியின் ஆலோசனை கூட்டம் அணியின் மாவட்ட செயலாளர் கோவிந்தசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சட்டமன்ற உறுப்பினர் வே.சம்பத்குமார். தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.ஆர்.பசுபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment