DINAVELMEDIA7 # மேட்டுவிளாரம் கிராமத்திற்கு 3 கோடியே 78லட்சம் தார்சாலை வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு *எடப்பாடி K.பழனிச்சாமி* அவர்களுக்கும் நன்றி...




நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதியில் மேட்டுவிளாரம் கிராமத்திற்கு தமிழ்நாட்டில் எங்கும் இல்லாத அளவிற்கு நாலு கிலோமீட்டர் தள்ளி தனி தீவாக இருக்கும் மேட்டுவிளாரம் கிராமத்திற்கு *3* கோடியே *78* லட்சம் தார்சாலை வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு *எடப்பாடி K.பழனிச்சாமி* அவர்களுக்கும் அதை பெற்றுத்தந்த *C.சந்திரசேகரன்.MLA சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் அவர்களுக்கும் மேட்டுவிளாரம் பகுதி மக்கள் *சந்திரசேகரன்* எம்எல்ஏ அவர்களுக்கு கேக் வெட்டி ஊர் பொதுமக்கள் அனைவரும் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர். பூமி பூஜை சிறப்பாக போடப்பட்டது. தினவேல் செய்திக்காக கொல்லிமலை தாலூக நிருபர் சி.கணேஸ்.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.