DINAVELMEDIA7 # பெரியகுளம் ஊத்துக்காடைச் சேர்ந்தவர் சரவணன் 40. இவர் மதுராபுரி டீ கடை அருகே விற்பனைக்காக




13/09/20:தேனி மாவட்டம் - பெரியடுளம்: பெரியகுளம் ஊத்துக்காடைச் சேர்ந்தவர் சரவணன் 40. இவர் மதுராபுரி டீ கடை அருகே விற்பனைக்காக மது பதுக்கி வைத்திருத்த
இவரை அல்லிநகரம் போலீசார கைது செய்தனர், இவரிடம்15 மது பாட்டில் பறிமுதல் செய்துள்ளனர் இன்ஸ்பெக்டர் முத்துமணி (கூடலூர்) தலைமையில் போலீஸ் ரோந்து சென்ற போது இவரை கைது செய்துள்ளனர்,மேலும் விற்பனைக்காக மது பதுக்கி வைத்திருந்த நேரு 49, முருகன், 57, ராஜேந்திரன் 57, தெய்வேந்திரன் 55, கருநாக்கமுத்தன்பட்டி முருகன் 54, ஆகியோரும் கைது செய்தனர். மொத்தம் 51 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தினவேல் நாளிதழ்க்காக க போடி நிருபர் :க.சிவக்குமார்

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.