DINAVELMEDIA7 # முதலைமச்சர் அறிவுறுத்திய பஸ் இயக்க விதித்த விதிமுறைகள் காற்றில் பறந்தது:போடி to தேனி:போடியில் இருந்து தேனிக்கு இயக்கப்பட்ட அரசு பேருந்தில் மக்கள் கூட்டம் அலைகடளாக நிரம்பிருந்தனர்.
11/09/20:முதலைமச்சர் அறிவுறுத்திய பஸ் இயக்க விதித்த விதிமுறைகள் காற்றில் பறந்தது:போடி to தேனி:போடியில் இருந்து தேனிக்கு இயக்கப்பட்ட அரசு பேருந்தில் மக்கள் கூட்டம் அலைகடளாக நிரம்பிருந்தனர். இதைப்பற்றி டிக்கெட் வழங்குபவரிடம் கேட்டால் அடுத்த பேருந்து இல்லாததல் இந்த பேருந்தில் ஏறி உள்ளதாக தெரிவித்தார். பொதுமக்களுக்கு அச்சம் ஏற்படுத்து வகையிலும் கொரோனா அதிக பரவுவகையிலும் அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன, முதலைமச்சர் அறிவுறுத்திய பஸ் இயக்க விதித்த விதிமுறைகள் காற்றில் பறந்தது. தினவேல் நாளிதழ்க்காக போடி நிருபர்: க.சிவக்குமார்
Comments
Post a Comment