DINAVELMEDIA7 # புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டம் திருநாளூர் ஊராட்சியில் குரோனா தடுப்பு முகாம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டம் திருநாளூர் ஊராட்சியில் குரோனா தடுப்பு முகாம் நடைபெற்றது முகாமில் அறந்தாங்கி சார் ஆட்சியாளர் திரு ஆனந்த் மோகன் ஆலங்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு மெய்யநாதன் தாசில்தார் திரு மார்ட்டின் லூதர் கிங் வருவாய் அலுவலர் திரு பிரகாஷ் கிராம நிர்வாக அலுவலர் திரு ரெ இளமாறன் மற்றும் மருத்துவ குழுவினர் கலந்துகொண்டு முகாமை முகக் கவசங்கள் அணிந்தவாறு சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டு முன்னெடுத்து வைத்தனர் பின்பு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது மேலும் இதே பகுதியில் உள்ள சேதமடைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளியை சார் ஆட்சியர் திரு ஆனந்த் மோகன் மற்றும் ஆலங்குடி சட்டமன்ற உறுப்பினர் சிவ வி மெய்யநாதன் பார்வையிட்டு சேதமடைந்த கட்டிடத்திற்கு பதிலாக மாற்று கட்டிடம் கட்டித்தர ஏற்பாடு செய்து தருவதாக உறுதி அளித்தனர்
Comments
Post a Comment