DINAVELMEDIA7 # தருமபுரி மேற்கு மாவட்டம் சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி விசிக சார்பில் மாவட்ட செயலாளர் ஜெயந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தருமபுரி மேற்கு மாவட்டம் சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி விசிக சார்பில் மாவட்ட செயலாளர் ஜெயந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தலைமை நிலைய செயலாளர் தகடூர் மா.தமிழ்ச் செல்வன். அமைப்பு செயலாளர் கி. கோவேந்தன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment