DINAVELMEDIA7 # பழனி கிழக்கு ஒன்றியம் பாலசமுத்திரம் பேரூராட்சி குரும்பபட்டி பகுதியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளை முன்னிட்டு அந்தப் பகுதியில் 200 பேருக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது





பழனி கிழக்கு ஒன்றியம் பாலசமுத்திரம் பேரூராட்சி குரும்பபட்டி பகுதியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளை முன்னிட்டு அந்தப் பகுதியில் 200 பேருக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது சிறப்பு அழைப்பாளராக கிழக்கு ஒன்றிய தலைவர் ரவிக்குமார் கொடியேற்றினார் , மற்றும் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஒன்றிய *இளைஞர்* *அணி* *பொதுச்* *செயலாளர்* *வி *காளிமுத்து* , ஒன்றிய செயலாளர் அன்னகாமாட்சி ஒன்றிய பொதுச் செயலாளர் சேகர் ஜி ஒன்றிய துணைத்தலைவர் திருமலைசாமி ஜி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமர் ஜி ஒன்றிய ஓபிசி அணி துணைத் தலைவர் செந்தில்குமார் ஒன்றிய விவசாய அணி துணைத் தலைவர் காளியப்பன் ஊரக மேம்பாட்டு மாவட்ட செயலாளர் விக்கிரம பாண்டியன் ஒன்றிய துணைத்தலைவர் எம் ரெங்கராஜ் பிஏ அமைப்புசாரா ஒன்றிய துணைத் தலைவர் காளிதாஸ் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.