DINAVELMEDIA7 # பழனி கோவிலில் உண்டியல்கள் திறக்கப்பட்டு இன்று காணிக்கைகள் எண்ணப்பட்டன. இதில் ரொக்கமாக 91லட்சத்து,42ஆயிரத்து,530ரூபாய் காணிக்கையாக கிடைத்துள்ளது.




பழனி கோவிலில் உண்டியல்கள் திறக்கப்பட்டு இன்று காணிக்கைகள் எண்ணப்பட்டன. இதில் ரொக்கமாக 91லட்சத்து,42ஆயிரத்து,530ரூபாய் காணிக்கையாக கிடைத்துள்ளது. தங்கம்467கிராமும், வெள்ளி 9020கிராமும், வெளிநாட்டு கரன்சி 698நோட்டுக்களும் வருவாயாக கிடைத்துள்ளது. கொரோனா விவகாரத்திற்கு முன்பு உண்டியலில் இருந்த காணிக்கைகள் மற்றும்‌ கோவில் திறக்கப்பட்ட 14 நாட்களில் கிடைத்த வருவாயாகும். இன்னும் இரண்டு நாட்களுக்கு உண்டியல் என்னும் பணி நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.