DINAVELMEDIA7 # சுருளியாறு மின் நிலையத்திற்கு பஸ் போக்குவரத்து துவங்காததால் மின்வாரிய பணியாளர்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்




14/09/20:கூடலூர் : சுருளியாறு மின் நிலையத்திற்கு பஸ் போக்குவரத்து துவங்காததால் மின்வாரிய பணியாளர்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்பிற பகுதிகளில் பஸ் போக்குவரத்து துவங்கப்பட்டுள்ளது, ஆங்கு பஸ் போக்குவாரத்து இல்லாமல் உள்ளது, இங்கு பகல் நேரத்தில் சில நாட்களாக காட்டு யானைகள் நாடமட்டமும் /தொந்தரவு செய்வதால் இப்பகுதி மக்கள் அச்சமுடன் இருக்கிறார்கள் மின் வாரிய பணியாளர்களுக்கு பஸ் போக்குவரத்து துவக்காததால் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.தினவேல் நாளிதழ்க்காக போடி நிருபர்: க.சிவக்குமார்

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.