DINAVELMEDIA7 #;திண்டுக்கல் மாவட்ட அகில உலக பன்முனை பத்திரிகையாளர் நல சங்க ஆலோசகர் பொறியாளர் *திரு.A.M தங்கம்* அவர்கள் காலை உணவு வழங்கினார்.




*உணவளித்து மகிழ்வோம்* திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம் கீரனூர் சன்மார்க்க குரு குருகுல ஆதரவற்ற முதியோர் மற்றும் குழந்தைகளுக்கு திண்டுக்கல் மாவட்ட அகில உலக பன்முனை பத்திரிகையாளர் நல சங்க ஆலோசகர் பொறியாளர் *திரு.A.M தங்கம்* அவர்கள் காலை உணவு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் , பழனி நகராட்சி அரசு வழக்கறிஞர் திரு. *M. மணிக்கண்ணன்* அவர்கள், நெய்க்காரப்பட்டி குரு ஹாலோ பிளாக் உரிமையாளர் *P. துரைசாமி* , சுனாமி சுடர் இணை ஆசிரியர் *ஆ.சூரியா* , திண்டுக்கல் மாவட்ட தமிழ்நாடு ஓவியர் சங்க மாவட்ட செயற்குழு உறுப்பினர் சமூக ஆர்வலர் *M. ராஜமாணிக்கம்* மற்றும் குருகுல நிர்வாகிகள் தலைவர் திரு. *S.S சிவராம்,* செயலாளர் *கோ .திருப்பதி* பொருளாளர் T. *லட்சுமணசாமி* தின வேல் மாவட்ட செய்தியாளர் ஆதிமூலம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.