DINAVELMEDIA7 # திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நரேந்திர மோடிஜியின் பிறந்தநாளை முன்னிட்டு மாநில சிறுபான்மை அணி துணைத் தலைவர் சாய்ரா பானு. தலைமையில்பாரதிய ஜனதா கட்சியின்.கொடியேற்று விழா





திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நரேந்திர மோடிஜியின் பிறந்தநாளை முன்னிட்டு மாநில சிறுபான்மை அணி துணைத் தலைவர் சாய்ரா பானு. தலைமையில்பாரதிய ஜனதா கட்சியின்.கொடியேற்று விழா கோதைமங்கலம் ரயில்வே கேட் அருகில் நடைபெற்றது இதில் ஒன்றிய தலைவர் ரவிக்குமார் கொடியேற்றினார். இதில் 30க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர் கொடியேற்று விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு முகக்கவசம் மற்றும் இனிப்புகளை மாநில சிறுபான்மையினர் துணைத் தலைவர் சாய்ராபானு வழங்கினார்.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.