DINAVELMEDIA7 # சேந்தமங்கலம் செல்லும் வழியில் மஜீத் தெரு உள்ளது. இந்தத் தெருவில் சாலையோரம் பல கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு முன்புறமுள்ள சாக்கடைகளை தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.




நாமக்கல் மாவட்டம் பேருந்து நிலையத்திலிருந்து
சேந்தமங்கலம் செல்லும் வழியில் மஜீத் தெரு உள்ளது. இந்தத் தெருவில் சாலையோரம் பல கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு முன்புறமுள்ள சாக்கடைகளை தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதனால் நாமக்கல் நகராட்சி ஆணையர் திரு பொன்னம்பலம் அவர்களின் உத்தரவின் பேரில் காவலர்கள் உதவியுடன் நகராட்சி ஊழியர் களுடன் இணைந்து ஜேசிபி எந்திரம் கொண்டு சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினர். தினவேல் செய்திக்காக சேந்தமங்கலம் தாலுக்கா நிருபர் N.ராஜா.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.