DINAVELMEDIA7 # சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு தொல்.திருமாவளவன் MP அவர்களிடம் மத்திய அரசு Licயை பங்கு சந்தையில் பட்டியலிடுவதை கைவிட வலியுறுத்தி பாராளுமன்றத்தில் குரல் எழப்ப வேண்டும்




சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு தொல்.திருமாவளவன் MP அவர்களிடம் மத்திய அரசு Licயை பங்கு சந்தையில் பட்டியலிடுவதை கைவிட வலியுறுத்தி பாராளுமன்றத்தில் குரல் எழப்ப வேண்டும் என்று அரியலூர் & ஜெயங்கொண்டம் கிளை லிகாய் சார்பாக அகில இந்திய பொது குழ குழஉறுப்பினர் K.கிருஷ்ணன் கோட்டதுணைத் தலைவர் P ஆறுமுகம் கிழக்கு கோட்டது னணத் தலைவர் V. அருமைக் கண்ணு மாவட்ட தலைவர் M... பாலசுப்பிரமணியன் அரிய லூர்... கிளைத் தலைவர் M. ராமலிங்கம் அமைப்பு செயலாளர்N நீலமேகம். துணைத் . தலைவர் M.செல்வராசு JKM கிளை துணைத் தலைவர் K. தன சிங் கோட்ட பிரதி S முருகேசன் செயற்குழ உறுப்பினர் கள் M.பாலசுப்பிரமணியன் S தங்கராசு ஆகியோர் உடன் இருந்தனர் நிருபர். பொன்னுசாமி

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.