DINAVELMEDIA7 # E - Pass இருந்தா மட்டும் இங்க வாங்க ' ... மக்களுக்கு அறிவிப்பு ! கொடைக்கானல் சார் ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் டுவிட்டரில் , “





E - Pass இருந்தா மட்டும் இங்க வாங்க ' ... மக்களுக்கு அறிவிப்பு ! கொடைக்கானல் சார் ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் டுவிட்டரில் , “ கொடைக்கானலுக்கு வருபவர்கள் ( உள்ளூர் வாசிகளை தவிர - முகவரி ஆதாரம் அவசியம் ) திண்டுக்கல் பிற தாலுக்காவை சேர்ந்தவர்களும் இ - பாஸ் பெற்ற பிறகே வரவும் . இ - பாஸ் கிடைத்துவிடும் என்று நம்பிக்கையில் பயணத்தை தொடங்க வேண்டாம் . பாஸ் உறுதியாக பெற்ற பிறகே வாருங்கள் . அரசாணையை நிறைவேற்ற உதவுங்கள் ” என டுவீட் செய்துள்ளார் .

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.